Vision

To prepare the Bride of Christ for the Lord Jesus second coming

Mission

  • சிறை நண்பர்களின் குடும்பங்களுக்கு, குடும்பம் நடத்த உதவியும் பிள்ளைகளுக்கு கல்வியறிவு தரவும்
  • ராஜஸ்தான் மாநிலத்திற்கு மிஷனரிகள் அனுப்பி சுவிசேஷம் அறிவிக்க
  • கைவிடப்பட்ட பெண்களின் நலனுக்காக “கிருபை காட்டேஜ்” ஆரம்பிக்கப்பட
  • பெண்களுக்கான பிரசவ மருத்துவமனை ஒன்று கட்டவும், சமாதானமாய், மன அமைதியோடு தேவபிரசன்னத்தை அனுபவித்து குழந்தை பிறக்கவும், அவர்களை வளர்க்க ஆலோசனை தரவும்
  • கல்வியறிவு தருவதுடன் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த
  • ஆலயம் இல்லா இடங்களில் ஆலயம் கட்ட
  • இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய
  • ஒரு கிராமத்தை தத்தெடுத்து சகல விதத்திலும் உதவி செய்ய